கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடுசெயல்பாடுகள் மற்றும் பங்களிப்புகள்

கட்டற்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்குமானால், எங்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்பிவீர்கள்.

எங்களுடைய சமூக பங்களிப்புகளில் சில,மென்பொருள் மாற்றுகள், Meshnet திட்டப்பணி, சமூக வானிலை நிலையம், மற்றும் பல.

  1. சமூக விவாத மன்றம்
  2. Github
  3. Gitlab

மாணவர்கள் மற்றும் நிறுவனங்கள்

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு தொழில்நுட்ப பயிலரங்குகளை நடத்தியுள்ளோம். ஒவ்வொறு வருடமும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப பயிலரங்குகளை Summer Camp எனும் பெயரில் நடத்தி வருகிறோம்.

உங்கள் கல்லூரிக்கோ அல்லது நிறுவனத்திர்க்கோ கட்டற்ற மென்பொருள் மற்றும் அதை சம்பந்தப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றி ஏதேனும் பயிலரங்க ஏற்பாடு தேவைப்பட்டால் workshops@fsftn.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.


கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள்

கட்டற்ற மென்பொருள் மற்றும் இணைய சமநிலை கொள்கைகளை எங்களது விழிப்புணர்வு பிரச்சாரங்களின் மூலம் பாதுகாத்துள்ளோம்

.

S.W.I.F.T

FSFTN-ன் Swift Women In Free Technologies என்பது பிரத்யேகமாக பெண்களுக்கான ஒரு முயற்சி. இந்த முயற்சி கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப சமூகத்தில் உள்ள பாலின இடைவெளிக்கு தீர்வுகாணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வலைதளம்